Categories
தேசிய செய்திகள்

20 மணி நேரம் காத்திருப்பு….. ஏழுமலையான் கோவிலில் நிரம்பி வழிந்த கூட்டம்….. அலைமோதும் பக்தர்கள்….!!!

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி சரணம் செய்துள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வைகுண்டம் காம்ப்ளக்ஸ் இருக்கும் 64 அறைகளும் நிரம்பி வழிந்தது. இலவச தரிசனத்திற்கு மூன்று கிலோ மீட்டர் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் […]

Categories

Tech |