பிரிட்டனில் 7 நபர்களில் ஒருவருக்கு 12 வாரத்திற்கு கொரோனா அறிகுறிகள் நீடிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த வருடம் மார்ச் மாதம் வரை சுமார் 1.1 மில்லியன் மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் ஏறக்குறைய 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சுமார் 13.7 சதவீதம் நபர்களுக்கு குறைந்த பட்சம் 12 வாரங்களுக்கு கொரோனா அறிகுறிகள் நீடித்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை தேசிய புள்ளிவிவர அலுவலகம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த […]
