திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள தாழையுத்து சாலையில் கோவை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் மூன்று பேர் பலி மற்றும் 20க்கு மேற்பட்டவர்கள் படுக்காயமடைந்தனர். இதையடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு படுகாயம் ஏற்பட்ட 20 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் இந்த விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் […]
