மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக உருவான கிளர்ச்சியாளர்களுக்கும், அந்நாட்டின் ராணுவ படையினருக்குமிடையே திடீரென துப்பாக்கி சூடு மோதல் நடைபெற்றுள்ளது. மியான்மரின் ஆட்சியை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அந்நாட்டின் இராணுவத்தினர்கள் கைப்பற்றியுள்ளார்கள். இதற்கு எதிராக அந்நாட்டிலுள்ள பொதுமக்கள் பலரும் போராடி வருகிறார்கள். ஆனால் எதையும் பொருட்படுத்தாத மியான்மர் ராணுவம் வீதியில் இறங்கி போராடும் அப்பாவி பொது மக்களின் மீது துப்பாக்கிச்சூடு முதலான தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதற்கிடையே மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக […]
