பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் பகுதியில் திடீரென்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் இருக்கும் அனார்கலி மார்க்கெட் பகுதியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மூவர் உயிரிழந்ததோடு, 20 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. மோட்டார் வாகனத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது. இத்தாக்குதல் தொடர்பில் பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஸ்தார் தெரிவித்திருப்பதாவது, இத்தாக்குதல் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தோடு நடந்திருக்கிறது. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து […]
