மத்திய ரிசர்வ் வங்கி மூலமாக பத்து ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ளது. இருப்பினும் பத்து ரூபாய் தாள் அளவிற்கு பத்து ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் பத்து ரூபாய் நாணயங்களை யாரும் பரவலாக வாங்குவதில்லை. மேலும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்திகளும் பரவி வந்தது இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தும், பத்து ரூபாய் நாணயம் […]
