கோட்டாறு பகுதியில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு பகுதியை சேர்ந்தவர் ஹமீத் பாதுஷா. இவர் நாகர்கோவிலில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு இன்று காலையில் ஹமீத் பாதுஷா வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 20 […]
