வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் என்பதற்காக 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். நீர்நிலைகள், கலவைகள் வழியாக மழைநீர் தங்கு தடை இல்லாமல் செல்வதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிர படுத்த […]
