ரேஷன் பொருட்கள் அதிக அளவில் வேண்டுமென்றால் 20 குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரகாண்ட் முதல்வர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் உத்தரகாண்டில் முதல்வராக திரேந்திர சிங் என்பவர் ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால் இவர் முதல்வராக பொறுப்பு ஏற்றதில் இருந்து இவர் ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மக்கள் வைத்து வருகின்றனர். முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சிக்கலில் […]
