ஐபிஎல் போட்டியை போல் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 20 ஓவர் “லீக்” போட்டியை நடத்துகிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள இந்த 20 ஓவர் லீக் தொடரில் விளையாடவுள்ள 6 அணிகளை 6 ஐபிஎல் உரிமையாளர்கள் வாங்கி இருக்கின்றனர். இவற்றில் சென்னை சூப்பர்கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி நிர்வாகம் ஒரு அணியை வாங்கி இருக்கிறது. அந்த அணி ஜோகன்னஸ் பெர்க் சூப்பர் கிங்ஸ் (ஜே.எஸ்.கே.) என அழைக்கப்படுகிறது. 6 அணியும் […]
