20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து முடிவெடுக்க ,பிசிசிஐ- க்கு 28 ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வருகின்ற அக்டோபர், நவம்பர் மாதங்களில் 7 வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 ம் அலையின் தாக்கம் காரணமாக, இந்தியாவில் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இந்தியாவில் போட்டியை நடத்த முடியாமல் போனால், மாற்று இடமாக ஐக்கிய […]
