இந்த ஆண்டு நடைபெற உள்ள 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில், எந்த அணி வெற்றி பெறுவர் என்பது குறித்து , முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், இந்தப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில், எந்த அணி […]
