அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆபத்து நிறைந்த போதைபொருள் 20 கிலோ கண்டறியப்பட்ட சம்பவத்தில் பெண் உட்பட இருவர் கைதாகியுள்ளனர். கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு வீட்டிலிருந்து இந்த போதை மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த போதை பொருளால், 50 மில்லியன் மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று காவல்துறையினர் கூறியுள்ளார்கள். மேலும் 4 கிலோ எடை கொண்ட கொக்கைன் மற்றும் 900 கிராம் அளவில் ஹெராயின் போதை மருந்தும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில், Andres Jesus Morales […]
