தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பட உலகில் பிரபல நடிகையாக இருந்த ஸ்ரேயா திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, சினிமா குறித்த எனது எண்ணங்கள் தற்போது மாறிவிட்டது. எனது மகள் ராதா என் படங்களை பார்த்து பெருமை படும்படியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். நான் நடிக்க ஆரம்பித்து சுமார் 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் 20 ஆண்டுகள் வரை நடிப்பேன். இந்த […]
