குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பிமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் கவிபாரதி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1௦ ஆம் வகுப்பு படித்துக் வந்தார். இவரும் இவருடைய நண்பனான மதிவாணன் என்பவரும் நேற்று முன்தினம் மாலை விளையாட சென்றுள்ளனர். அவர்கள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் மாணவர்களை எங்கு தேடியும் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் […]
