நோர்ட் ஸ்ட்ரீம் 2 பைப் லைனில் ஏற்பட்ட கசிவு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. ரஷ்ய நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு நோர்ட் ஸ்ட்ரீம் 1, 2 என்ற இரண்டு பைப் லைன்களில் எரிவாயு எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்த இரண்டு பைப் லைன்களிலும் கடந்த வாரம் நான்கு கசிவுகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்ய தேவையான அனுமதிகள் வழங்கப்படவில்லை என நோர்ட் ஸ்ட்ரீம் ஏஜி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த கசிவானது […]
