8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த தாய் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குமாருக்கும், அந்த நிறுவனத்தில் மருத்துவ செவிலியராக வேலை பார்த்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]
