விஷவாயு தாக்கியதால் ஓரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கரிவேடு கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் சித்தஞ்சி கிராமத்தில் இருக்கும் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த ஆறு வருடங்களாக விவசாயம் செய்து வந்துள்ளார். இவரின் மகள் நிர்மலாவை சுபாஷ் என்பவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் […]
