கள் கடத்தி விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் காவல்துறையினர் வண்டியூர் பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் சிலர் கள் விற்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் நரசிம்மன் மற்றும் சேது மாதவன் என்பது […]
