தொழிலாளியை தாக்கிய 2 பேரை சேந்தமங்கலம் அருகே போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் பகுதியில் இருக்கும் வடுகப்பட்டி கிராமத்தில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வழுக்கு மரம் ஏறும் போட்டி நடை பெற்றுள்ளது. அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மற்றும் அஜித் என்பவர்கள் இருசக்கரவாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றனர். இதனை அடுத்து தொழிலாளியான வல்லரசு என்பவர் அந்த 2 பேரையும் இருசக்கரவாகனத்தில் மெதுவாக செல்லுமாறு கூறியிருக்கிறார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பெரியசாமி […]
