மாணவியை கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள குண்டு உப்பலவாடி பகுதியில் 17 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் இம்மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சோமலபுரம் பகுதியில் வசிக்கும் சரத் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 2 பேரும் காதலித்து வந்தனர். அப்போது சரத் தனது நண்பரான சதீஷ்குமார் என்பவருடன் காரில் கடலூர் மாவட்டத்திற்கு […]
