கட்டுப்பாட்டை இழந்த படகுகள் கடலில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியிலுள்ள மீனவர்கள் நாட்டுப் படகுகள், விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வெற்றிவேல் மற்றும் திருவாணன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான பைபர் படகுகளில் மீன் பிடித்து விட்டு கரைக்குத் திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2 படகுகளும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றோடொன்று மோதி கடலில் கவிழ்த்துவிட்டது. இந்த 2 படகுகளும் மோதியதில் திருவாணன் மற்றும் […]
