Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் நிற்கும் லாரிகள்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

லாரியிலிருந்து டயர் மற்றும் இரும்பு கம்பிகளை திருடிய குற்றத்திற்காக 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியிலுள்ள பழைய இரும்பு கடையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சரக்கு வாகன ஓட்டுனர்களான பிரவீன் மற்றும் பாலாஜி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளிலுள்ள […]

Categories

Tech |