இரண்டு குழந்தைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் என்பவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், நிஷாந்த் என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தற்போது தனது மனைவி சத்யாவின் தாய் ஊரான ஏ.கே. மேட்டூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். அதன்பின் அதே பகுதியில் சத்யாவின் தங்கை கண்மணி, அவரது கணவர் […]
