காளை கன்றுக்குட்டிகள் விஷம் கலந்து வைக்கப்பட்ட தவிடை தின்று உயிரிழந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கர்ணாவூர் கிராமத்தில் வசித்து வருபவர் கோபால். இவர் ஆடு மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரண்டு காளை கன்றுகளையும் ஒரு பசு கன்றையும் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டுள்ளார். அது வயலில் சென்று மேய்ந்துள்ளது. திடீரென்று மேய்ச்சலுக்கு சென்ற மூன்று குட்டிகளும் மயங்கி விழுந்துள்ளன. இதில் இரண்டு காளை கன்றுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனையடுத்து […]
