தேனி மாவட்டத்தில் கடனை திருப்பித் தராமல் மோசடி செய்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பம்பட்டியல் வசித்து வருபவர் குமரேசன் மாரியம்மாள் தம்பதியினர். பெயிண்டராக வேலை செய்து வந்த குமரேசன் சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். அதன்பின் தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை செலவிற்காக தன் சித்தியிடம் உதவி கேட்டுள்ளார். அவரது […]
