பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ய முயன்ற சைக்கிள் கடைக்காரருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்பளித்துள்ளார். தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியில் சின்னச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சின்னச்சாமி அதே பகுதியில் வசிக்கும் 58 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்ததால் […]
