இந்தியாவில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை எதற்காக கொண்டாடுகிறோம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தீபாவளி என்ற வடமொழிச் சொல்லுக்காண அர்த்தத்தை நாம் பார்க்கலாம். தீபா என்றால் தீபம் என்று அர்த்தம் , ஆவளி என்றால் வரிசையாக வைத்தல் என்று அர்த்தம். தீபாவளி என்றால் விளக்குகளை வரிசைப்படுத்துதல் என்ற ஒரு அர்த்தத்தை கற்பிக்கிறது. இதற்கு இரு வித புராண வரலாறுகள் இருக்கின்றது. வட இந்தியாவிலேயே அவர்கள் எப்படி தீபாவளியைக் […]
