Categories
உலக செய்திகள்

நடுக்காட்டில் 7 வயது சிறுவன்… சடலமாக இருந்த 2 வயது பெண் குழந்தை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்காவில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் நடுக்காட்டில் குழந்தைகளை விட்டுச் சென்றதால் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நார்த் கரோலினா பகுதியை சேர்ந்தவர்கள் ஜேம்ஸ்-எமி ஹாரிசன் தம்பதியினர். இவர்கள் தங்களுடைய 7 வயது சிறுவன் மற்றும் 2 வயது பெண் குழந்தையுடன் மிசிசிப்பி வழியாக டிராக்டர் சென்று கொண்டிருந்தனர். அப்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே போதைப்பொருள் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது. இதனால் எமி வண்டியிலிருந்து […]

Categories

Tech |