Categories
தேசிய செய்திகள்

இந்த சின்ன வயசுல இவ்வளவு திறமையா..? இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்த சிறுவன்… குவியும் பாராட்டு..!!!

இரண்டு வயதான சிறுவன் ஒருவன் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம்பிடித்துள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் மூர்த்தினுஜே நாயக் என்ற சுபம். இரண்டு வயது குழந்தையானா இவர் சமீபத்தில் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய இரண்டு புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளார். இந்த சிறுவன் செய்த சாதனை என்னவென்றால் இவர் உலக நாடுகளின் பெயர்கள், யூனியன் பிரதேசங்களின் பெயர்கள், நகரங்களின் பெயர்கள், கண்டங்களின் பெயர்கள், உலக தலைவர்கள் மற்றும் அரசு கவுன்சிலில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 வயது சிறுவன்… அசத்தல் திறமை… இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்… குவியும் பாராட்டு…!!!

ஆண்டிபட்டி அருகே அபார ஞாபக சக்தியால் இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்த 2 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஜீவன் மாணிக்கம் மற்றும் திவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு வயதில் ரினேஷ் ஆதித்யா என்ற மகன் இருக்கிறான். ஜீவன் மாணிக்கம் கத்தார் நாட்டின் விமான நிலையத்தில் வேலை செய்து வருகின்றார். அதனால் திவ்யா மற்றும் ஆதித்யா ஆகியோர் ஆண்டிபட்டியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் தங்களின் மகன் ஆதித்யா அபார […]

Categories

Tech |