கேரள விமான விபத்தில் இரண்டு வயது மகள் உயிரிழந்ததை மனைவியிடம் சொல்லாமல் தவிர்த்து வரும் கணவரின் சோகக்கதை. நேற்று முன்தினம் துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த பயணிகள் விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 18 முதல் 19 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் இதுபற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த நிலையில், விமான விபத்தில் Murtaza Faisa(31) என்ற நபர் தன்னுடைய இரண்டு வயது மகளை இழந்துள்ளார். […]
