ஸ்காட்லாந்தில் 4 வயது சிறுவன் ரத்த காயங்களுடன் காவல்துறையினரால் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள East Ayrshire என்ற இடத்தில் 4 வயதுடைய சிறுவன் ஒருவன் தனியாக அலைந்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக அச்சிறுவனை மீட்டு ருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிறுவனின் சட்டையை கழற்றி பார்த்த போது உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்துள்ளது. இதனால் சிறுவன் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் […]
