Categories
கிரிக்கெட் விளையாட்டு

SA VS NZ : நியூசிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா ….! தொடரை சமன் செய்தது ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 198 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது. இருந்தார்.இதன்பிறகு விளையாடிய  நியூசிலாந்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது.இதில் அதிகபட்சமாக கிராண்ட் ஹோம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN 2-வது டெஸ்ட் :வங்காளதேசத்தை வீழ்த்தி ….தொடரை சமன் செய்தது நியூசிலாந்து …!!!

வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து -வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN 2-வது டெஸ்ட் :126 ரன்னில் சுருண்டது வங்காளதேசம் …. நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 126 ரன்னில் சுருண்டது.  நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது .இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற  வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : அதிரடி காட்டும் புஜாரா …. ! 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 85/2….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 85  ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 50 ரன்னும், அஸ்வின் 46 ரன்கள் எடுத்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : தண்ணி காட்டிய ஷர்துல் தாக்கூர்….! தென் ஆப்பிரிக்கா 229 ரன்னில் ஆல் அவுட் ….!!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் எடுத்துள்ளது . இந்தியா-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதுகுவலி  காரணமாக விராட்கோலி விலகிய நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 50 ரன்னும், அஸ்வின் 46 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : பந்துவீச்சில் மிரட்டிய ஷர்துல் தாகூர் ….! 5 விக்கெட் கைப்பற்றி அசத்தல் ….!!!

தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர்  5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதில் பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம்  அடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து அஸ்வின் 46 ரன்கள் குவித்தார். தென்னாபிரிக்கா அணி தரப்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம் ….! முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 35/1 ….!!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா -தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் முதுகுவலி காரணமாக கேப்டன் விராட் கோலி இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார் .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : 2-வது டெஸ்ட் போட்டி …. பயிற்சியை தொடங்கிய இந்திய அணி ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்ட்  போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள்  வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதோடு செஞ்சூரியனில்  வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையும் இந்திய அணி பெற்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடிமேல் அடி வாங்கும் நியூசிலாந்து “….! இந்திய மண்ணில் தொடரும் மோசமான சாதனை ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது. இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது .இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி 62 ரன்னில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே டெஸ்டில் 14 விக்கெட் …..! புதிய சாதனை படைத்த அஜாஸ் பட்டேல் …..!!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 14 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் இந்திய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார்.இதன்மூலம் 2-வது டெஸ்ட் மொத்தமாக 225 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS PAK 2-வது டெஸ்ட் : ஷஹீன் அப்ரிடி அசத்தல் பந்துவீச்சு …. 109 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி ….!!!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை சமன் செய்தது . வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில்  நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது . அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தபோது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக பவாத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

60 ஓவர்களில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஸ்பெஷல்தான் ….! விராட் கோலி ஓபன் டாக் ….!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது . இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் இங்கிலாந்து அணியை 120 ரன்களுக்குள் இந்திய அணிஆல் அவுட் செய்தது . இதில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும் ,பும்ரா 3 விக்கெட்டும் ,இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும் ஷமி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 2-வது டெஸ்ட் : இங்கிலாந்தை பந்தாடிய இந்தியா …. 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி….!!!

இங்கிலாந்து அணிக்கு  எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது . இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சில் தொடங்கிய இங்கிலாந்து அணி 391 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : 3-ம் நாள் ஆட்ட முடிவில் …. இங்கிலாந்து 391 ரன்கள் குவிப்பு ….!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 391 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய  இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. இதில் ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழக்க ,கே.எல். ராகுல் 129 ரன்னில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : 2-ம் நாள் ஆட்ட முடிவில் ….இங்கிலாந்து 119 ரன்கள் குவிப்பு ….!!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முந்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல்.ராகுல் களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 2-வது டெஸ்ட் : ஆண்டர்சன் அசத்தல் பந்துவீச்சு ….! இந்தியா 364 ரன்கள் குவிப்பு …!!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் .   இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், கே.ல்.ராகுலும் களமிறங்கினர். இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரோகித்-ராகுல் ஜோடி வலுவான தொடக்கத்தைக் கொடுத்தது .இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : சதமடித்து அசத்திய கே.எல்.ராகுல் …. கெத்து காட்டும் இந்தியா ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான  2-வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் சதமடித்து  அசத்தியுள்ளார் . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா -கேஎல் ராகுல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இந்திய அணி 18.4 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : மாஸ் காட்டிய ரோகித் சர்மா….! இந்திய அணி அசத்தல் ஆட்டம் ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான  லார்ட்ஸில் நடந்து வரும்  டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட்  செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினர். இந்நிலையில் 18.4 ஓவர்களில் இந்தியா 46 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : டாஸ் வென்ற இங்கிலாந்து அணி …. பந்துவீச்சு தேர்வு….!!!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பந்துவீச்சு தேர்வு செய்தது. பிளேயிங் லெவன் : இங்கிலாந்து அணி : ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : 2-வது டெஸ்ட் போட்டி …. லண்டனில் இன்று தொடங்குகிறது ….!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான  இரண்டாவது டெஸ்ட் போட்டி  லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. எனவே இப்போட்டியில் இருஅணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் நாட்டிங்காமில்  நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது நிர்ணயிக்கப்பட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS NZ : 2 வது டெஸ்ட் போட்டி…! இரண்டாம் நாள் ஆட்ட முடிவில்….நியூசிலாந்து 229 ரன்கள் குவிப்பு …!!!

இங்கிலாந்து-  நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில்  முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 303 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடர்    நடந்து வருகிறது. இதில்  லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில்  2 வது டெஸ்ட் போட்டி  பெர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 101 ஓவர்களில்  இங்கிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS NZ : 2 வது டெஸ்ட் போட்டி….! டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு …!!!

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியது . இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ,2  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் கடந்த 2-ம் தேதி நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் டிராவில் முடிந்தது. இந்நிலையில் எட்ஜ்பாஸ்டனில் இன்று 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியது . இதில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த  2 வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் …! கேன் வில்லியம்சன் விலகல்…!!!

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான, 2 வது டெஸ்ட் போட்டி  பர்மிங்காமில் இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான, முதல் டெஸ்ட் போட்டி’ டிரா’ ஆன நிலையில், இன்று 2வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்த போட்டி  பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு  இடது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக , அவர் இந்த 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இந்தியாவுக்கு எதிராக  ஐசிசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வில்லியம்சனுக்கு ஏற்பட்ட காயம்”…! “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்பாரா”…?

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான, 2 வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின்  சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெர் பங்கேற்க மாட்டார் ,என அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கிடையே , 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. கடந்த 2ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த, முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன் 2 வது போட்டி நாளை (ஜூன் 10 ம் தேதி)  எட்ஜ்பாஸ்டனில்  நடைபெற உள்ளது. இதற்காக நியூசிலாந்து அணி […]

Categories

Tech |