வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் 9 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது . பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 37 ரன்கள் குவித்தார். இதன்பிறகு 183 ரன்கள் எடுத்தால் […]
