Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ : நியூஸி.யை கட்டுப்படுத்திய இந்திய பவுலர்கள் …. இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்கு ….!!!

இந்தியா –  நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 153 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்ட்டின் கப்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ 2-வது டி20: தொடரை வெல்லுமா இந்திய அணி ….? நியூஸி.யுடன் இன்று மோதல் ….!!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ராஞ்சியில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது .இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது.இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது .இந்நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : 2-வது  டி20 போட்டி …. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு ….!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது  டி 20 போட்டி  இன்று தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில்  இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி 20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தப்போட்டியில் அறிமுக வீரர்களாக தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், நிதீஷ் […]

Categories

Tech |