Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND-W VS NZ-W : இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து அணி ….! 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

இந்தியா – நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான 2-வது ஒரு நாள்  போட்டி குயின்ஸ்டவுனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS WI : தொடரை வெல்லுமா இந்தியா….? இன்று 2-வது ஒருநாள் போட்டி….!!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று  அகமதாபாத்தில் நடைபெறுகிறது.இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்திய அணி இன்றைய போட்டியில் வென்றால் தொடரை வென்றுவிடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அதேசமயம்  வெஸ்ட் இண்டீஸ் அணி கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் களமிறங்கும்.  மேலும் 2-வது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ….வெஸ்ட் இண்டீஸ் VS அயர்லாந்து போட்டி ரத்து ….!!

வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான  2-வது ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி ஜமைக்காவில் இன்று நடைபெற இருந்தது. ஆனால் அயர்லாந்து அணியில் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS SA 2-வது ஒருநாள் போட்டி: 67 ரன்கள் வித்தியாசத்தில் …. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி ….!!!

தென்னாப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடைலனா 2-வது ஒருநாள் போட்டியில்               67 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது . தென்னாப்பிரிக்கா -இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 47 ஓவராக குறைக்கப்பட்டது .இதன்படி முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 47 ஓவர் முடிவில் 6 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இலங்கை போட்டி …. இங்கிலாந்தில் கண்டு ரசித்த சீனியர் வீரர்கள் …. இணையத்தில் வைரல் …!!!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய சீனியர் வீரர்கள் இந்தியா-இலங்கை 2- வது ஒருநாள் போட்டியை கண்டு  மகிழ்ந்தன இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பில்   நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது .இறுதியாக 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 275 ரன்கள் குவித்தது. இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் பிரித்வி ஷா ,இஷான் கிஷன் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கேப்டன் ஷிகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்ன கோச் கோவமா போறாரு” …. ‘ஆத்திரமடைந்த இலங்கை பயிற்சியாளர் ‘….வைரலான வீடியோ …!!!

இந்தியாவுக்கு எதிரான  2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தவுடன் அந்த அணியின் பயிற்சியாளர் கோபத்துடன் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது .இதில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 276 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : தீபக் சாகரின் அதிரடி ஆட்டம் …. இலங்கையை வீழ்த்தி …. தொடரை வென்ற இந்தியா ….!!!

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி  வெற்றி பெற்றது . இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில்  நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த  இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாகஅவிஷ்கா பெர்னாண்டோ 50 ரன்களும், அசலங்கா 65 ரன்களும் ,கருணாரத்னே 44 ரன்களும் எடுத்தனர்.இந்தியா தரப்பில் சஹல் மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : பெர்னாண்டோ, அசலங்கா அசத்தல் …. இந்திய அணிக்கு 276 ரன்கள் இலக்கு ….!!!

இந்தியா-இலங்கை  அணிகளுக்கிடையிலான  2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி  275 ரன்களை குவித்துள்ளது . இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான 2- வது ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் இன்று நடந்து வருகிறது . இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ – மினோத் பானுகா ஜோடி களமிறங்கினர். இதில் மினோத் பானுகா 36 ரன்களில் ஆட்டமிழக்க  அடுத்து  களமிறங்கிய ராஹபக்க்ஷெ முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL 2-வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற இலங்கை …. பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் கடந்த 18-ம் தேதி  தொடங்கிய முதல் ஒருநாள்  போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : தொடரை வெல்லுமா இந்தியா ….? 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடக்கம் ….!!!

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது . இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS SL : சாம் கர்ரன், மார்கன் அசத்தல் …. இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து ….!!!

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒரு நாள் போட்டியில்  இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது . இதில் இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி லண்டனில் நேற்று நடந்தது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இலங்கை அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 50 ஓவர் முடிவில் […]

Categories

Tech |