2 மோட்டார் சைக்கிள்கள் நேர் எதிரே மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூப்பன்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான பாலமோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் பால மோகன் மற்றும் மீனாட்சிபுரம் பகுதியில் வசிக்கும் ராஜபாண்டி என்பவரும் இணைந்து வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக நாச்சியார்புரம் பகுதியில் வசிக்கும் மின்வாரிய ஊழியரான மாடசாமி என்பவர் வேகமாக சென்று […]
