2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் பனியன் நிறுவனத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சத்யா நகர் பகுதியில் சாதிக் அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாதிக் அலி தனது மனைவி சமீனா பானு, மகள் சஹானா, மகள் சாஹித் ஆகியோருடன் வெங்கடேஸ்வரா நகர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார்சைக்கிளில் மதுரை மேலூர் […]
