சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டு 2 மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்கு அரிசி, பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களை சரக்கு ரயில்கள் மூலம் வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படுகிறது. இதற்காக சரக்கு ரயில்களை நிறுத்தி பொருள்களை இறக்குவதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 2 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சரக்கு ரயில்கள் நிறுத்தப்பட்டு அதில் உள்ள அரிசி மூட்டைகளை லாரியின் மூலம் ஏற்றி […]
