நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் covid-19 மூன்றாம் அலை தொடங்கியுள்ளதால், ஏராளமானோருக்கு பணத் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் ஊழியர்களுக்கான சுமையையும், நெருக்கடியையும் குறைப்பதற்காக ஈபிஎப் பணத்தை 2 முறை எடுத்துக் கொள்ளலாம் என்று கடந்த ஆண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, ஒரு முறை மட்டுமே ஈபிஎப் பணத்தை எடுக்க முடியும். ஆனால் […]
