பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான் பேஷ் ரங் அண்மையில் வெளியான நிலையில் தொடர்ந்து படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. அதாவது நடிகை தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து நடனமாடி இருப்பார். காவி உடை புனிதமான நிறம் என்று இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அளவுக்கு அதிகமான […]
