Categories
உலக செய்திகள்

குறி வைக்கப்பட்ட ரஷ்யப் படைகள்…. உக்ரைனிய ராணுவத்தினரின் அதிரடி…. தகர்த்தெறியபட்ட வாகனங்கள்….!!

ரஷ்யா பகுதிகளை குறிவைத்து உக்ரேனிய ரணுவத்தினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளும் தாக்குதல்களை தீவிரப் படுத்தி வருகின்றனர். இதனை அடுத்த உக்ரேன் மீது ரஷ்யாவின் ராணுவ தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லைப்பகுதியான லூஹான்ஸ்கியை குறிவைத்து உக்ரேனிய ராணுவத்தினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து டொனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் போன்ற இடங்களில் ரஷ்யப் […]

Categories
உலக செய்திகள்

OMICRON : இன்னும் 2 மாதங்களில் இது நடக்கும்!… அடிச்சு சொல்லும் நிபுணர்கள்…. ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி….!!!!

அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஒமிக்ரானால் இன்னும் 2 மாதங்களில் 300 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார மதிப்பீடுகள் மற்றும் அளவீடுகள் நிறுவனம் “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒமிக்ரான் வைரஸ் வருகின்ற ஜனவரி மாத மத்தியில் உச்சத்தை அடையும் என்றும், சுமார் மூன்றரை கோடி பேர் நாள்தோறும் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் டெல்டா வைரசுடன் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: இன்னும் 2 மாதங்களுக்கு விடாது மழை…. தமிழகத்திற்கு புதிய அலெர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி கொண்டிருப்பதால் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருவ மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories

Tech |