திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருத்தணி தக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சரளா(17) என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று விடுதியில் இருந்து காலை வழக்கம் போல பள்ளிக்கு செல்வதற்காக மாணவி சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். பின்னர் சக நண்பர்கள் உணவு சாப்பிட சென்றுவிட்டனர். அப்போது தனியாக இருந்த மாணவி சரளா தூக்கிட்டு தற்கொலை […]
