கல்லூரிக்கு சென்ற சில மணி நேரங்களில் இரு மாணவிகள் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள நியூகேசில் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 18 வயதான ஜெனி மற்றும் Stephenie ஆகியோர் பல்கலைக்கழத்திற்கு சென்ற சில மணி நேரங்களில் மரணமடைந்துள்ளனர். இவர்களின் மரணங்கள் போதைப்பொருள் தொடர்பாக இருக்கலாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து மாணவர் நதானியேல்(21) என்பவர் Northumbria பல்கலைகழகத்தில் அதே வார இறுதியில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், ஜெனி மற்றும் […]
