கொரோனா காலத்தில் உறவினர் வீட்டுக்கு சென்றவர் பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் வால்பாறை எஸ்டேட்டை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் எஸ்டேட்டில் தங்கி வேலை செய்கிறார். தன் உறவினர் ஒருவரின் மகளோடு இவருக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது தற்போது இவருக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கொரோனா காலத்தில் வேலை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் புளியங்குடியில் உள்ள தனது உறவினர் […]
