இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து தடுப்புசுவரில் மோதியலில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள அழகாபுரி பகுதியில் அபிமணி என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவரும், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரும் இணைந்து இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று அபிமணி மற்றும் நாகராஜ் கல்லூரிக்கு சென்றுவிட்டு மீண்டும் […]
