பாலியல் தொல்லைக்கு எதிராக கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது மாணவிகள் மீதான பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இரண்டு வாரத்திற்கு முன்பாக கோவையை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். மேலும் கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையால் மாணவிகளின் தற்கொலையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கண்டித்து சென்னையில் உள்ள ஆர். கே . நகரில் உள்ள கலைக்கல்லூரி மாணவர்கள் […]
