தெலுங்கு நடிகரான பவன் கல்யாண்னை பின் தொடரும் மர்ம நபர்கள். தெலுங்கு திரைப்படம் முன்னணி நடிகரான பவன் கல்யாண் தற்போது ஹரிஹர வீரமல்லு என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவரை கடந்த சில நாட்களாகவே பின் தொடர்ந்து வருவதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூபிலி ஹவுஸிலுள்ள பவன் கல்யாண் வீட்டிற்கு முன்னாள் வந்த இரண்டு நபர்கள் பாதுகாவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் […]
