Categories
தேசிய செய்திகள்

#BREAKING : 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்… புதுச்சேரி அரசு அறிவிப்பு.!!

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் வழங்கி உள்ளது புதுச்சேரி அரசு. தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி தமிழகம் உட்பட நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  இந்நிலையில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை  மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. மேலும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

2 மணி நேரம் தாமதமான ரயில்….. இலவச உணவு….. ரயில் பயணிகளுக்கு அதிரடி சலுகை…..!!!

அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 2 மணி நேரம் தாமதமானால் பயணிகள் அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே ஆனது பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கு பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. மேலும் இயற்கை மற்றும் தொழில்நுட்ப காரணங்களினால் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், அதிலிருந்து தவிர்க்க சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன . குறிப்பாக ராஜஸ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரயில் புறப்படுவதற்கு எந்த காரணத்துக்காகவும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் அங்குள்ள பயணிகளுக்கு உணவு […]

Categories
மாநில செய்திகள்

2 மணி நேரத்துக்கு மேல்….. போன் பயன்படுத்துவோருக்கு….. தமிழக அரசு போட்ட திடீர் Alert…..!!!!

ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இணைய பயன்பாடு உள்ளதா, இணைய பயன்பாட்டினால் வேலை அல்லது படிப்பு பாதிப்பு அடைகிறதா, இணைய பயன்பாட்டை சுட்டிக்காட்டினால் எரிச்சலும் கோபமும் வருகிறதா, இணைய பயன்பாடு உங்கள் வாழ்க்கையில் மற்ற செயல்பாடுகளை குறைத்து இருக்கிறதா, இணைய பயன்பாட்டை குறைக்க நேரிட்டால் பதட்டம் ஏற்படுகிறதா இப்படி இருந்தால் மருத்துவரை உடனே அணுகி உளவியல் ஆலோசனை பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகைக்கு… இந்த 2 மணி நேரத்தில்தான் பட்டாசு வெடிக்கணும்… எங்கு தெரியுமா…?

ராஜஸ்தானில் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 2 மணிநேரம் தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடித்து கொள்ளலாம் என அம்மாநில முதல்வர் அசோக் கேலாட் தெரிவித்துள்ளார். அதன்படி தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் பட்டாசுகளை வெடித்து கொள்ளலாம். அதேசமயத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகள் பசுமை பட்டாசுகளாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இது தவிர அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு விற்க கூடாது… வெடிப்பதற்கு 2 மணி நேரம்தான்… ஹரியானா அரசு அதிரடி உத்தரவு…!!!

ஹரியானா மாநிலத்தில் காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று முதல் மந்திரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் வருகின்ற 13ம் தேதி முதல் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருப்பதால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்கள் பட்டாசுகள் வெடிப்பதை தடை விதித்து வருகின்றன. இதனையடுத்து பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு, அதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் அரியானா மாநிலத்தில் பட்டாசு விற்பனைக்கு கடந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க…. “2 மணி நேரம் மட்டும் அனுமதி” சுற்றுசூழல் துறை அமைச்சர் தகவல்…!!

தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என சுற்றுசூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை, நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதியன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து மக்கள் பட்டாசு வெடித்து, பலகாரங்களை செய்து சந்தோசமாக இருப்பது வழக்கம். எனவே தீபாவளி அன்று காலையிலிருந்து இரவு வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று எதிர்ப்பு தெரிவித்த  இயற்கை ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் 2018ம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி 2 மணி நேரம் போதும்… கொரோனா முடிவு… உங்கள் கையில்… விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு…!!!

கொரோனா பரிசோதனை முடிவுகளை இரண்டு மணி நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய கிட் ஒன்றை ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகளை மிகக்குறுகிய நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் ரெலியன்ஸ் லைஃப் சயன்ஸ் நிறுவனம் ஒரு கிட்டை உருவாக்கியுள்ளது. அந்த கிட்டுக்கு ஆர்டி பிசிஆர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது கொரோனாவின் பரிசோதனை முடிவுகளை இரண்டு மணி நேரத்தில் வழங்கும். தற்போது ஆர்டி பிசிஆர் கிட் மூலமாக பரிசோதனை செய்யப்படும் கொரோனா […]

Categories

Tech |