பாரதி மற்றும் கண்ணம்மா தங்களது இரண்டு குழந்தைகளுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் இச் சீரியலில் கண்ணம்மாவிடம் ஒரு குழந்தையும், பாரதியிடம் ஒரு குழந்தையும் வளர்ந்து வருகிறது. […]
